Jul 22, 2010

மரக்கன்று நடும் விழா

அன்பான காவை &  "கோபா" தமிழ் உறவுகளுக்கு  ..
வணக்கம்  
நமது ஊரின் நன்மையை முன்னிட்டு, நமது கோபா நண்பர்கள் ஊரில் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளனர்.
 
காவை மக்களின் ஆதரவோடு தொடங்கி இருக்கும் இந்த நிகழ்ச்சிக்காக, 150 மரக்கன்றுகள் வாங்க பட்டுள்ளன..
சீக்கிரம் அவைகள் நமது kavai junction il இருந்து காவை வரை நடப்பட உள்ளன!
இந்த மகிழ்ச்சியான நல்ல செயலுக்கு உங்களது ஆதரவையும் உதவியையும் தருமாறு அன்போடு கேட்கிறோம்
 
உங்களால் முடிந்த பொருள் உதவியை செய்யவும்!
மேலும் பல விவரங்களுக்கு ஊரில் நண்பர் கவாஸ்கர் ஐ (9043114313) தொடர்பு கொள்ளவும்..
இன்று உலகமே  global warming (உலகம் வெப்பமயமாதல் ) பற்றி கவலைபடும் போது, அதற்கு  முக்கிய தீர்வாக உள்ள "மரம் வளர்த்தல்" என்று அருமையான திட்டத்தை துவங்கியிருக்கும் நமக்கு உங்கள் அனைவரின்  அன்பும் ஆதரவும் தேவை... 
மேலும் பல விவரங்கள் விரைவில் அறிவிக்கபடும்...
 
Make a green kavai...
 
என்றும் அன்புடன் -KOFA

--
Anand

1 comments:

viju,  July 22, 2010  

ஆனந்த் அண்ணன் மரியாதையை கோபா வுக்காக இழந்துகொண்டு இருகிறிர்கள் என்று நினைகிறேன்.

எப்புடி..? கலக்கிடோம்ல... ;)

Back to TOP