காவையில் இன்று "காதலன்" தினம்
காவையில் இன்று "காதலன்" தினம்
ஜூலை 20, இன்று பிறந்த நாள் கொண்டாடும் காவை பெண்களின் காதல் ரிங்டோன் "பார்த்திபன்" அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்....!
நீ பிறந்த இந்நாளின் பிரகாசத்தினால் வருடத்தின் மற்ற 364 நாட்களும் மறைக்கப்பட்டு விட்டன!
காவை பாவைகள் துபாய் வர துடிக்கிறார்கள்!
ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு "அயோத்தி"யாமே?
அவர்களுக்கு தெரியாது நீ "கண்ணன்" என்று...!
பிறந்தநாளை எப்போதும்
ஆங்கிலத் தேதியில் கொண்டாடுகிறாய்…
என்ன பாவம் செய்தது, தமிழ் தேதி?....
ஆங்கிலத் தேதியில் கொண்டாடுகிறாய்…
என்ன பாவம் செய்தது, தமிழ் தேதி?....
இப்படிக்கு என்றும் அன்புடன்
கோபா நண்பர்கள்
--
--



CLICK HERE
3 comments:
Iniya pirantha naal vaazhththukkal, Parthi!
Happy birthday parthi...
hai parthipan..
பொண்ண பெத்த தாயாரே போதரமா கேட்டுறுங்க...
மாப்பிள்ளைய பெத்தவக மனம் மங்கலமா கேட்டுறுங்க...
வாழ்த்துறேன் வாழ்த்துறேன் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துறேன்
Post a Comment