May 7, 2010

ஏமாற்றுக்காரர்

மன்னிப்பவன்
மனிதரில் மாணிக்கம்
என்று
உனை மன்னிக்க
எண்ணும்போது
உன்னை மன்னித்தேன்
என்று சொன்னாய் பார்
அப்போதுதான் தோன்றிற்று
உன்னையெல்லாம்
எப்படி
மன்னிப்பதென்று!


அன்புடன்
விக்கி 

2 comments:

Anand May 22, 2010  

ரொம்ப விவகாரமான கவிதையா இருக்கும் போல...
யாருக்கோ பஞ்ச் சொன்ன மாதிரி இருக்கு....!!!

R May 23, 2010  

hahaha... Konja naala punch dialog'a than irukku.. Aana return punch than illa.. guess against whom..

எப்புடி..? கலக்கிடோம்ல... ;)

Back to TOP