Jul 24, 2010

புன்னகை என்ன விலை .............the great mumpai lunch ....!


முன்று பிரியாணி யும் மகேஷ் ன் முட்டையும் திருடி சாப்பிட்ட w .ஜெகன் வயிற்றில் இடம் போதவில்லை என வருத்தம் ............



..நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக AAJA சூளுரைத்தார் ..
வழக்கம் போல ராஜா போட்டோ எடுப்பதிலும் போஸ் கொடுப்பதிலுமே குறியாக இருந்ததால் அவருடைய சிக்கன் LEG PIECE ஐ பீட்டரிடம் பரி கொடுத்தார் .........பீட்டர் க்கும்  W .ஜெகன் க்கும் கடத்கஜன்கள் என்ற பட்டம் அளிக்கப்பட்டது ..................விஜு வும் பூபாலனுக்கு பில் ஐ எத்துவதில் மிகவும் குறியாக இருந்தார் 


..இத்தனையும் பார்த்து சந்தோஷ பட்டு கொண்டிருந்த பூபாலன் பில் கட்டியதில் இருந்து அவரது நிலைமை மிகவும்   கவலைகிடமாக உள்ளது  

1 comments:

Unknown July 26, 2010  

Not at all dear! I am very Happy see u all in one place after longtime. Keep in touch, wish u all the best to you all dears. See you again.

Cheers...Poobalan

எப்புடி..? கலக்கிடோம்ல... ;)

Back to TOP