நண்பன் பிரின்ஸ் & பிரின்சஸ் அனுஷ்யா - திருமண வாழ்த்து
அன்பும் அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை
--
anand
பண்பும் பயனும் அது
24-05-2010 அன்று இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் அன்பு நண்பன் பிரின்ஸ் & பிரின்சஸ் அனுஷ்யா அவர்களை வாழ்த்துகிறோம்...
"அக்கரையில் நிகழ்கின்ற மணவிழாவை
மனக்கண்ணில் கண்டு நாங்கள் மகிழ்வுகொண்டு
இக்கரையில் இருப்பினும் பாசம் பொங்க
வளமோடு வாழ்கவென வாழ்த்துகிறோம்"
மனக்கண்ணில் கண்டு நாங்கள் மகிழ்வுகொண்டு
இக்கரையில் இருப்பினும் பாசம் பொங்க
வளமோடு வாழ்கவென வாழ்த்துகிறோம்"
Wish you a happy married life...!!! :)
காதல் எல்லாம் நுழையும் இடம்
கல்யாணம் தானே...
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே...
கல்யாணம் தானே...
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே...
என்றும் அன்புடன்
நண்பர்கள்
--
anand



CLICK HERE
1 comments:
enjor karo yaaaaaaaaar..!
Post a Comment