கவாஸ்கரின் RAVE PARTY
இடம் : திருமால் கோவில் ஆலமரம் , வடவை அருகில்...
நாள் :11/03/2009, புதன் கிழமை..
Participants : அண்ணன்மார்கள் : சேகரன், இசையாஸ், ஜெகன்..........
ஜூலியன், பீட்டர், "முதலாளி" ஆண்ட்ருஸ், கவாஸ்கர், வினோத், கவின், கிறிஸ்டோபர், பிரபாகர், சுபாஸ்டின், "tiger " விமல் மற்றும் பலர்!!
நண்பர்களின் நன்மையை கருதி ஒரு சில சம்பவங்கள் சென்சர் செய்யப்பட்டுள்ளது
ஒரு சில காரணங்களால் என்னால் இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை!!!!!!!!! கவாஸ்கர் கொடுத்த இந்த பார்ட்டி இன் முக்கிய அம்சம் பிரியாணி! அதை திறம்பபட செய்தவர்கள் வினோத்தின் நண்பர்கள்
(தம்பிமார்கள்)!!!!
பிரியாணி மட்டும் இன்றி ஆட்டம் பாட்டம், உற்சாக பானங்களும் ( dont think wrong...only பெப்சி, coke...) இருந்தன!! பல பாடல்களை கவாஸ்கரின் மாருதி காரில் (அப்புடித்தான் அதை சொல்லுகிறோம்) போட்டு நண்பர்கள் ஆடினார்கள். குறிப்பாக காதல் வைபோகமே என்ற பாடலுக்கு பல முறை
ஆடினார்கள்! சும்மாவே நன்றாக ஆடுவார்கள் அதுவும் பிரியாணி உற்சாகபானம் என்றால் கேட்கவா வேண்டும்!!?? அதிலும் இசையாஸ் அண்ணன் சற்று ஓவராகி சாமி பிடித்ததுபோல் ஆட்டம் போட்டார்..ஆடி ஆடி அவருக்கு காலில் காயமே எற்பட்டு விட்டது என்றால் பாருங்கள்!! மிகவும் ருசியாக சமைக்கப்பட்ட பிரியாணி சில பேருக்கு SIDE DISH ஆக மாறிப்போனது சற்று வருந்தமான விஷயம்!
வழக்கம் போல ஆண்ட்ருஸ் சரியாக சாப்பிடும் நேரத்திற்கு வந்தார் (அவரு ரொம்ப பிஸி)!
மதியம் தொடங்கிய இந்த பார்ட்டி இரவு தான் முடிந்தது!!! பார்ட்டி இன் ஆட்ட நாயகன்(Man of the party) விருதினை தட்டி சென்றவர் ஜூலியன் ! ஜூலியனை ஆட சொன்னதும் (குயில புடிச்சி கூண்டில் அடைச்சி ஆட சொல்லுகிற உலகம்....) அவரும் மயில் போல ஆடி அனைவரையும் அசத்தி விட்டார்!! கடைசியில் அவர் போட்ட மொக்கையில் சில அண்ணன்கள் தெறித்து ஓடியதாக கேள்வி !!!
பார்ட்டி கொடுத்த கவாஸ்கர் கும், பார்ட்டி இல் கலந்து கொண்ட அண்ணன்மார்க்களுகும், பார்ட்டி இல் கலந்து அதை திறம்பட நடத்திய தம்பிமார்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி !! நன்றி!!
நன்றி!!
உண்மையிலேய அது ஒரு RAVE party thaan!!! Where is the party!!! அட நம்ம காவைல பார்ட்டி ............
நமது மண்ணில் (காவை), நமது நண்பர்களுடன் பார்ட்டி என்றாலே அது ஜாலியான விஷயம் தான்!!!
பார்ட்டியில் நடந்தவைகளை கவாஸ்கர் சொன்னார் அதன் படிய இதனை இங்கு சொல்லி இருக்கிறேன் !!!
இங்கே சில உண்மைகளை சொல்ல வில்லை என்பது உண்மை !! ஆனால் சொன்னதெல்லாம் உண்மை!!!
by anand



CLICK HERE
0 comments:
Post a Comment